Video

Criminal and Civil என்றால் என்ன | difference between criminal and civil law tamil Abubacker Official

En

Criminal and Civil என்றால் என்ன | difference between criminal and civil law tamil Abubacker Official


#Criminal #Civil #எனறல #எனன #difference #criminal #civil #law #tamil #Abubacker #Official

தாய்❤️ :

Criminal and Civil :
Cheque Bounce :
கடன் பத்திரம் :
Mossad spy(Eli Cohan) :
Israel History :

Mossad Series :
Criminal Law’s :
Book Review :
Indian Constitution :

Subscribe to my Channel for more updates & do share my videos🙂

Stay in touch with me on social media’s@
Instagram :
Facebook :
Twitter :

#lawintamil #criminal #civil #abubackerofficial
criminal lawyer , Criminal and Civil என்றால் என்ன | difference between criminal and civil law tamil Abubacker Official, what is criminal law,what is criminal law and civil law,civil law in tamil,punishment for crime,what is civil law in tamil,difference between civil and criminal law,difference between civil and criminal law in india,indian penal code,criminal procedure code,crpc in tamil,குற்றவியல்,criminal law in tamil,கொலை குற்றம்,கிரிமினல் சட்டம்,criminal civil law,criminal and civil law differences,difference between criminal case and civil case

45 thoughts on “Criminal and Civil என்றால் என்ன | difference between criminal and civil law tamil Abubacker Official”

  1. நாம் தமிழர் தொம்பி 😂😂😂
    நீயே தற்குறி மாதிரி பேசுவ…அது சரி Law படிக்கும் உனக்கு சீமான் பேசுவது வெறும் பீலா என்று கண்டு பிடிக்க முடியால 😂😂😂

  2. Anna bus la kudichittu pona canrector thavara pesuranga aana en mela thappu illa athukku enna sattam. Government servent na powera sattam irukka anna please reply Annan

  3. Sir! Yesterday Bike la Overspeed nu fine potutanga..Na Bank and TNPSC exam prepare panra sir…Idhunala edhachu problem varuma..Have you paid fine ..na Yes reason podanuma sir… application la idha pathi mention pananuma sir..Mention panalana..problem varuma sir..Please explain!

  4. Sir apo education loan pay pannama irukavanga mela court case pota adhu criminal or civil pls reply sir urgent!!!!!!!

  5. Sir enaku oru help venum sir na oru edam vanga panam potten ematheettange enaku enna pantrathu teriyale sir help pannunge

  6. 😢😢
    ஐயா, என் அப்பா நிலைத்திருக்கும், எங்க சொந்த கார நிலத்திற்கும் இடையே ஒரு சின்ன காவாய் செல்கிறது அதில் மரங்கள் இருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே Govt serveyor and ex surveyor வைத்து எங்கள் நிலத்தை அளந்து உள்ளோம் அப்போது எங்கள் நிலம் அந்த கணவாய் தாண்டி வருகிறது, இங்கு கணவாய் இல்லை மற்றும் சர்வேயர் இந்த காவாயில் உள்ள முள்ளை அகற்ற வைக்க வேண்டுமா எப்படி அளப்பது என்று சொன்னார். இதற்கு பிறகு ஏற்கனவே நிலம் அளந்த அளவு சரியில்லை என்று எங்கள் சித்தப்பா அந்த அளவை ஒற்று கொள்ளவில்லை. மீண்டும் நாங்கள் மாவட்ட சர்வேயர் க்கு மனு அளித்துளோம். மாவட்ட சர்வேயர் வருவதற்கு முன்பே இந்த முள்ளு மற்றும் எங்கள் நிலம் சார்ந்து இருந்த மரத்தை அகற்றினோம் ஆனால் எங்கள் நிலம் சொந்தகார நிலத்தில் கணவாய் தாண்டி 5அடிக்கு மேல் உள்ளே செல்கிறது அவர் நிலத்தில் கணவாய் சார்ந்து இருந்த மரம் நாங்கள் எதுயும் செய்யவில்லை இந்த மரமும் எங்கள் நிலம் எல்லை உள்ளே தான் வருகிறது இது எங்கள் அனுபவத்தில் தான் உள்ளது. இப்போ நாங்கள் அவர் அனுபவத்தில் இருந்த மரத்தை அறுத்து விட்டோம் மற்றும் கணவாய் முடிவிட்டோம் என்று எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். #காவல் #அதிகாரி, அவர்கள் அனுபவத்தில் உள்ள நிலத்தில் நீங்கள் எதற்கு மரம் வெட்டினிர் மற்றும் கணவாய் ஏன் மூடினிங்க என்று எங்களை குறை சொல்கிறார்கள். #போலீஸ் : உங்கள் அனுபவத்தில் இருந்தால் நீங்கள் ஊரில் இருந்து சாட்சி கொண்டுவாங்கா. ஆனால் எங்களுக்கு ஊரில் சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள் ஏனென்றால் ஊரில் எங்கள் நிலத்தில் 12அடி ரோடு விட கேட்டார்கள் நாங்கள் மறுத்து விட்டோம். இதைவே காரணம வைத்து #ரோடு வாங்கிவிடலாம் என்கிறார்கள்

    இப்போ எங்கள் மீது FIR போடுங்கள் என்று எங்கள் சொந்தக்காரர் சொல்கிறார். Me : எங்கள் மரத்தை மட்டுமே அகற்றினோம் மற்றும் மரம் எங்கள் நிலத்தில் தான் உள்ளது. மாவட்ட சர்வேர் நிலம் அளந்து மரம் எங்கள் நிலத்தில் வரவில்லை என்றால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று 1வாரத்துக்கு முன்பு போலீஸ் station எழுத்தி தந்தோம். மாவட்ட சர்வேயர் அளக்க வர தாமதம் ஆகுவதால். போலீசிடம் எங்கள் சொந்தக்காரர் இப்பவே எங்கள் மீது FIR போடுங்கள் என்று சொல்லுகிறார்கள் இல்லை என்றால் ஊர் பஞ்சாயத்து பேசு சொல்லுறாங்க. இப்போ என்ன செய்வது ??? இதை மீறி FIR போட்டால் என்ன ஆகும் ? FIR போட முடியுமா ? FIR போட்டு பிறகு மாவட்ட சர்வேயர் அளந்து எங்கள் மரம் எங்கள் நிலத்தில் தான் உள்ளது என வந்தால் என்ன ஆகும் ?

  7. Bhai na vandu Sriram finance t board car vanguna Adae surrender panetae abseiling Civil Courtlae irundu notice vabduruku granter ku Idu detail
    Onumae purila nerulae ajar aganum soildrangae Ena pananum

  8. தம்பி…சிறப்புடா…நாம்தமிழர்… மதுரை

  9. ஒரு குடும்பத்தல் 5 பேர்கள் அதில் ஒருவர் பாகபிரிவினை வழக்கு தொடர்ந்தர் ,பாகபிரிவினை வழக்கில் 10 வருடங்கள் முடந்து judgement ஆனது அதன் பிறகு comisionnaire appointmentல் hearing வந்த போது அந்த 5 பேரில் ஒருவரை respondent called absent set exparte ஆக்கி விட்டார்கள் (judgement exparte செய்ய பட்டவருக்கு சாதகமாக வந்தது) ஆனால் comisionnaire appointmentல் hearing ல்exparte செய்யபட்டார் இதனால் exparte செய்ய பட்டவருக்கு என்ன நஷ்டங்கள்? சொத்து பிரிக்கும் பொழுது அவருக்கு உரிமை உண்டா அல்லது என்ன என்ன உரிமைகளை அவர் இழப்பார்? மீண்டும் rentry ஆக முடியுமா,? அல்லது அப்படியே விட்டு விடலமா தயவு செய்து விளக்கம் தாருங்கள் please…..

  10. 𝓝𝓪𝓵𝓵𝓪 𝓹𝓾𝓻𝓲𝔂𝓾𝓶 𝓫𝓪𝓭𝓲 𝓼𝓸𝓷𝓷𝓮𝔂𝓪 𝓼𝓲𝓻 ….𝓽𝓱𝓪𝓷𝓴𝓼…..𝓲𝓭𝓱𝓾 𝓷𝓪 𝓹𝓪𝓭𝓲𝓴𝓲𝓻𝓪𝓽𝓱𝓾𝓴𝓾 𝓾𝓼𝓮𝓯𝓾𝓵 𝓲𝓻𝓻𝓾𝓴𝓾𝓶 ….𝓽𝓱𝓪𝓷𝓴𝓾 𝓼𝓸 𝓶𝓾𝓬𝓱…..

  11. Hi sir, we bought a land of 1 acres in 2010 from Persion C. But unfortunately I got a lawyer notice regarding fake sale from person A. Actually in 1997 land owner(person A) gave the power of attorney to one person B. Unfortunately land owner death on 2002. Person-B sold the land to Person-C on 2003 using that void power of attorney. We boughy that land from person C at 2010. But I got a notice from person-A legal heirs now. What I need to do ? Person A legal heirs saying.. they don't have knowledge at the time.. he was age 5 on that time.. now he is the major. How can I keep that land with me ? I don't want to loss that land ?

Comments are closed.